அரசியல் திட்டங்கள்!
- By Magazine
- |
-
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…
வலது கைகொடுப்பது
இடதுகைக்கு
தெரியக்கூடாது
என்பது
ஆன்றோர்
வாக்கு…
அதை மதித்து
அனைத்தையும்
பதுக்கிவிட்டார்
அடுத்த மக்கள்
தெரியக்கூடாது
என்று… இது
அரசியல்
சான்றோர்களின்
சதிகாரத் திட்டம்.
Leave a Reply