கவிதை

கவிதை

  • By Magazine
  • |

கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும்

கண்டும் காணாமல் பலருமாயிருக்கும்

ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில்

மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி

நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள்

பட்டுப்போன மர இலைகளுக்கு

நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும்

இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது.

– டாக்டர் கி. பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *