மான்விழி டீச்சர்
  • By Magazine
  • |
N.செல்வி ஞானதாஸ் மான்விழி அழகிய புன்னகையுடன் வலம் வந்தாள். அவள் வேலை பார்க்கும் பள்ளியில். ஆசிரியைகளுள் அவளைத்தான் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவர் மனதையும் கவர்ந்திருந்தாள். அவளது மனதில் மென்மையை அவளது பேச்சே பிரதிபலிக்கும்.   பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு வகுப்பு ஆசிரியராக மான்விழி ஆசிரியை வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடமே கேட்டு விட வேண்டும் என தலைமை ஆசிரியரின் அறையின் பக்கம் வரை சென்று விட்டு ஓடி விடுவார்கள் அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மான் […]
Read More
தீபாவளிக் கவிதைகள் – 02
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் நீண்ட பாலங்கள் பரவித் தெரிகின்ற நகரம் சாலைகளில் மின்னுகிறது பண்டிகையின் வெறுமை பத்தி விற்றுக் கொண்டிருந்த பாட்டி கம்பி மத்தாப்பு வித்துக்கொண்டிருக்கின்றாள் துவைத்த சுத்தமான உடையில் நூறு ருபாய் கேட்டு வயதான தம்பதியினர் வலித்த கால்கள் திரியும் தெருக் கடைகள் ஏழைகளைக் குறிபார்த்து கைநீட்டும் யாசகர்கள் வாழ்த்துகளையும் சிரிப்புகளையும் யாரும் யாருக்கும் கடத்தாத தெருக்கள் அங்கேதான் மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த வறுமையை நான் கண்டு கொண்டேன் அது சாபத்தை ஓதி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது […]
Read More