- By admin
- |
வர்மம் எனும் மர்மக்கலை…! நாங்குகுற்றி வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான உண்ணியறைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் நாங்குகுற்றி வர்மம் பற்றி அறிவோம். வல்லுறுமிக்காலத்தின் கீழ் மூலத்தின் கடைசிப்பகுதியின் அரைவிரல் மேல் நாங்குகுற்றி வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மம் நாங்குகுற்றிக்காலம், தண்டினடி வர்மம், நாங்கூழ் வர்மம், மேக வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “…………………….வெல்லுறுமிக்காலம் தனி கடைசி நாங்கு குற்றிக்காலம்”. – வர்ம கருவிநூல் “…………………….வல்லுறுமி விதமான நாங்கு […]
Read More