- By Magazine
- |
காளீஸ்வர் தற்காலத்தில் தினம் தோறும் செய்திகளில் “வெடிக்கும் பேட்டரிகள்” என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை கவனிக்க முடிகிறது. மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை வெடிக்காமல் பாதுகாப்பதற்கான வழிகளை தான் பார்க்க இருக்கிறோம். காரணம் உண்மையிலேயே ஒரு […]
Read More