- By Magazine
- |
– ஓஷோ அது இன்னமும் காலைப் பொழுது. ஒரு கிராமத்தின் குழந்தைகள் அப்போது தான் பள்ளியை அடைந்திருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வந்தார். முதல் வகுப்பறைக்கு சென்று சொன்னார். மூன்று மிகவும் புத்திசாலி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வந்து நான் கரும் பலகையில் எழுதக்கூடிய வினாவிற்கு விடை காணுங்கள். ஒரு மாணவர் மெதுவாக எழுந்திருந்து கரும்பலகையிலிருந்த வினாவுக்கு விடையளித்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு இரண்டாவது […]
Read More