- By Magazine
- |
சுளுக்கு வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான வித்துவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்கு வர்மம் பற்றி அறிவோம். சுளுக்குவர்மம், முதுகில் நான்காவது பின்வாரி எல்லின் நடுவினைச் சார்ந்து சிப்பிக்குழியின் மேல் அமைந்துள்ளது. இவ்வர்மம் சுளுக்கி வர்மம், உடல் சுளுக்கி வர்மம், சிப்பிச்சுழுக்கு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “நாமப்பா கைப்பூட்டு எல்லினு நடுவில் தானே சேர்ந்ததொரு சுளுக்குவர்மம் என்று சொல்வார்”. […]
Read More