- By Magazine
- |
கைக்கிட்டிக்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான தும்மிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைக்கிட்டிக்காலம் பற்றி அறிவோம். “பார் சிப்பி கீழ்வாறின் பக்க சார்வில் பரிவான கைக்கிட்டிக்காலம்”. – வர்ம குருநூல் “……………….. தும்பிக்காலம் நின்றதன் நாலிறையின் கீழ் கைக்கிட்டிக்காலம்”. – வர்ம கடிகார நரம்புச்சூத்திரம் மேலும், கொள்ளும் கைகெட்டிக்காலம் கொண்டால் குருவருளால் குறியதினை கூறக்கேளு விள்ளும் வாய்பிளந்து நீர் பாயுமப்பா வெகுவான […]
Read More