- By Magazine
- |
– சஜிபிரபு மாறச்சன் சாதனைகள் படைத்து உயர்வாழ்வு வாழ்வதற்கு வயது ஒரு காரணமே அல்ல. எந்த வயதிலும் எப்போதும் சாதிக்கலாம். அறிஞர்களின் பெருமக்களின் வாழ்வை பார்ப்போம். டாக்டர் ஜான்ஸன் கவிஞர்களின் வாழ்க்கை என்னும் நூலை எழுதினார். அது மாபெரும் புகழை கொடுத்தது. உலகமே போற்றும்படி அந்த நூலை எழுதிய போது டாக்டர் ஜான்ஸனுக்கு வயது எழுபத்தெட்டாகும். அரிஸ்டாட்டில் பற்றி தெரியாதவர்கள் எவரும் இல்லை என்று கூறுமளவுக்கு மிகவும் புகழ் பெற்றவர். இவர் தனது 50-வயது வரையில் எந்தவித […]
Read More