- By Magazine
- |
குமரி உத்ரா மொட்டைக் கிறுக்கியை என் சின்ன வயதில் பள்ளி செல்லும் சமயங்களில் பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் என் வீட்டிலும் அவளை கவனித்திருக்கிறேன். மூதாட்டியான அந்த உருவமும் குட்டையாக வெட்டப்பட்டு முட்கள் போல விறைத்து நிற்கும் சாம்பலும் வெள்ளையும் கலந்த முடிகளும்… கருப்பு நிற பற்களும்.. சின்ன இடுங்கிய பழுப்பு நிறக் கண்களும்.. இடுப்பில் கட்டி இருக்கும் லுங்கியும் மேலே அணிந்திருக்கும் சட்டையும் பெரிய பெரிய பாசிமணிகளால் அவள் போட்டிருக்கும் மாலைகளும்.. யானையின் கால்கள் போல் தூண் […]
Read More