மூல “பவுத்திரம்”
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) மூலபவுத்திரம் என்பது மலக்குடல் உட்புறத்திலிருந்து, ஆசனவாயை சுற்றியுள்ள வெளிப்புற தோல்பகுதிக்கு ஒரு குகை மாதிரி தொடர்பு உண்டாகி, அதன்வழி சீழ், நீர்வடிதல் மற்றும் சில நேரங்களில் மலக்கசிவுகளும் வடிந்து நல்ல வலியை கொடுக்கக் கூடிய ஒரு வியாதி ஆகும். மூலநோய் என்பது வேறு. மூலபவுத்திர நோய் என்பது வேறு. பவுத்திரம், பகரந்தனம், ஆசனரூடி, ஆசனபவுத்திரம் என்ற வேறுபெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Fistula –in- ano, Anal Fistula.. […]
Read More