“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும். முலாம்பழச் செடியை விதை மூலம் […]
Read More