முடவாட்டுக்கால் கிழங்கு
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் கிழங்கு, முடவன் கிழங்கு, பண்ணைகிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் ஒருவகை கிழங்கு. தமிழ்நாட்டில் கொல்லிமலை, சேர்வராயன், ஏற்காடு போன்ற மலைகளில் உயரமாக இடங்களில் விளைகிறது. இது பாறைகளின் வெடிப்பில் விளையும் ஒருவகைப் பெரணியை சேர்ந்த தாவரமாகும்.  இக்கிழங்கின் மேல்பகுதி கம்பளி போர்த்தியது போல் மெல்லிய இழைகளுடன் உண்மையிலேயே ஆட்டுக்கால் போல் தோற்றமளிக்கிறது. எனவே சைவ ஆட்டுக்கால் என்று பெயர் பெற்றது. இதன் தாவரவியல் பெயர்                 Drynaria qucercifolia இது மலைப்பகுதியில் […]
Read More