- By Magazine
- |
இரா. அரிகரசுதன். முகமது அலியின் உரை: “ஏன் எல்லாம் வெள்ளையாக இருக்கிறது?” “நான் எப்போதும் என் அம்மாவிடம் கேட்பேன், ‘அம்மா, ஏன் இங்கே எல்லாமே வெள்ளையாக இருக்கிறது?’ என்று. நான் கேட்டேன்: ‘ஏன் இயேசு (Jesus) மட்டும் பொன்னிற தலைமுடியுடனும், நீல நிற கண்களுடனும் வெள்ளையாக இருக்கிறார்? ஏன் அந்த ‘இறுதி இரவு உணவு’ (The Lord’s Supper) ஓவியத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெள்ளை மனிதர்களாக இருக்கிறார்கள்? தேவதூதர்கள் வெள்ளையாக இருக்கிறார்கள், போப் ஆண்டவர், மேரி […]
Read More