- By Magazine
- |
– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர்) எல்லைப்பகுதியில் மன்னன் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெரும்கஞ்சன், அவனிடம் சேமிப்பு என்று எதுவும் கிடையாது. ஆசையாக ஒரு பூனையை களவாடி விட்டு தன்னுடைய வீட்டினுள்ளே பூட்டி வைத்திருந்தான். அதன் பெயர் மியா! நாள்தோறும் மீன்பிடி தொழிலென, நாளுக்கு ஒன்று மட்டுமே பிடித்து வருவான். பிடித்தமீனை உயிருடன் தொட்டியினுள் போட்டுவிட்டு அதற்கு காவலாக மியாவை விட்டுச் சென்றான். வேறெங்குச் செல்வான் அவன் இருக்கும் ஊரின் அருகில் வள்ளலார் நிறுவிய […]
Read More