- By Magazine
- |
நாசரேத் விஜய் நள்ளிரவு தாண்டிய நேரம்… ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டின் பெட்டி வடிவிலான பை இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் கட்டியிருக்க பிரபாகர் கைபேசியில் கூகுள் வரைபடத்தை பார்த்தப்படி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒருமணி நேரத்திற்கு முன்பாக நடந்த சம்பவத்தை மனதில் அசை போட்டார். நினைக்கையிலே திக்கென்று தான் இருந்தது. கொஞ்சம் அசந்திருந்தால் லாரிக்காரன் அடித்து தூக்கியிருப்பான். அந்த வளைவில் அந்த நேரத்தில் எதற்கு மின்னல் வேகம்… இந்த நேரத்தில் இந்த சாலையில் யார் வர போகிறார்கள் என்ற […]
Read More