- By Magazine
- |
– முனைவர் மோகனா, பழனி வைட்டமின் D மார்பக புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துமா? சுமார் 79% வரை புற்று நோய் சிகிச்சையை நன்றாக மேம்படுத்தும் என அறுதியிட்டுக் கூறுகின்றனர விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து, அதன் முடிவுகள், உணவியல் மற்றும் புற்றுநோய் (Nuitrition &Cancer) ஆய்வுப் பத்திரிக்கையில் 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் 28, வெளிவந்தாகிவிட்டது. இப்போது நாம் வைட்டமின் என்றால் என்ன? நம் உடலில், அதன் பணி என்ன? அது என்ன நன்மையை மனிதனுக்குத் […]
Read More