- By Magazine
- |
– மருந்துவாழ் மலையன் மலை எங்கே – என் மக்கா மலை எங்கே மக்கா முழங்கும் அருவியும் கிளிகளின் கதைப்பும் இலைகளின் உரசலும் எங்கே என் மக்கா இலைமழைப் பொழிய நனைந்து விலங்கொடு வாழ்ந்தக் காட்டில் நிலவொளி தங்கிக் குரவையாடிய மலை எங்கே – என் மக்கா – (மலை எங்கே) நெஞ்சம் பெடைக்கவே மக்கா மலையில் வேட்டு வெடிக்குதே மக்கா வெடியில் குயில்கள் அழுகுதே மக்கா மரங்கள் இரத்தம் வடிக்குதே மக்கா – […]
Read More