- By Magazine
- |
– முனைவர் மோகனா, பழனி மனித வாழ்க்கையின் முதல் ஓரிரண்டு வருடங்களில் நாம் நிறைய கற்றுக்கொண்டாலும், பெரியவர்களாகிய பின்னர், நம்மால் அந்தக் காலத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. நினைவுகளைச் சேமிப்பதற்குப் பொறுப்பான மூளையின் பகுதியே காரணமாக இருகிறது. அதன் பெயர் ஹிப்போகாம்பஸ். இது சிறுவயதில் அவ்வளவாக வளரவில்லை. ஆனால் இளமைப் பருவத்தில் நன்றாக வளர்ந்து வருவதால், நமது ஆரம்ப ஆண்டுகளில் நினைவுகளை குறியாக்கம் செய்ய முடியாது என்பதால், இந்த அனுபவங்களை நாம் தக்க […]
Read More