- By Magazine
- |
– அன்பாதவன் காலம் பல ஆண்டுகளைத் தாண்டி விட்டது. தேவராஜ் இப்போது வளர்ந்த பெரியவன். அம்மா இல்லை; அம்மாவின் புகைப்படம் மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டிருந்தது. காலம் அவளை மெல்ல அழைத்துச் சென்றது. அவனும் நகரங்கள் பல மாறி வேலையிலும் வாழ்க்கையிலும் மூழ்கியிருந்தான். ஆனால் சில இரவுகளில், வானம் வெளுக்காமல் நிற்கும் பொழுதுகளில், அவனுக்குள் அந்த பனந்தோப்பின் காட்சி உயிர்த்தெழும் – சிட்டுக்குருவியின் சத்தம், “விர்” என்ற கல்லின் ஓசை, ராமலிங்கத்தின் அழுகை, விஜயனின் அலறல். அந்த நினைவுகள் அவனைக் […]
Read More