- By Magazine
- |
கே.பி.பத்மநாபன் பெண்ணென்றும் ஆணென்றும் காண்பதெல்லாம் பிறவியெனும் இயற்கை தன் உருவாக்கங்கள்; பெண்ணுக்கும் ஆணுக்கும் உருவமன்றிப் பெரும்பண்பில், பேரறிவில், பேதம் இல்லை; பெண்ணென்றும் ஆணுக்கே அடிமை என்றே பிழையுரைப்போர் யாவருமே மூடராவர்; பெண்நீதி ஆண்நீதி என்றில்லாமல் பிழையற்ற சமநீதி காணல் நீதி! பெண்ணுக்குள் மென்மையெனும் மேன்மைப் பண்பு பேராற்றல் கொண்டொளிந்து நிற்றல் உண்மை; பெண்ணவளின் மென்மையினால் சக்தியற்ற பேதையவள் என்றெண்ணும் மூடரெல்லாம் பெண்மையினை வன்புணர்வால் ஆள எண்ணிப் பெருங்குற்றம் […]
Read More