பெண்களைப் பேணுவோம்
  • By Magazine
  • |
பெண்ணற்ற வாழ்க்கையும் கண்ணற்ற முகமும் ஒன்று பெண்களைப் பேணுவோம் கண்கள் தெளிவாகும் கசடர்கள் எழுதி வைத்த பெண்ணடிமை வார்த்தைகளை தீயிட்டு கொழுத்திடுவோம் ஆக்கிப்படைத்து நமை ஆளுகின்ற இயற்கையும் பெண்ணாகும்… போற்றி வளர்த்து நமை பூத்துக்குலுங்க வைக்கும் நீரும் பெண்ணாகும் காற்றாய் நாம் வாழ கணக்கறிந்துள்ளே ஊற்றி வெளியேறும் உட்காற்றும் பெண்ணாகும் ஆற்றி உடலுள்ளே… ஆற்றலாய் நிற்பவளும் பெண்ணாகும்… நுட்ப அறிவாலே நூறாண்டு சென்றாலும் மாறாத நுண்ணிமையும் பெண்ணாகும்… ஆண் பெண் என இருவரையும் தான் சுமக்கும் எண்ணாயிரம் […]
Read More