- By Magazine
- |
சிலம்ப ஆசான் ஜஸ்டின் பேட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை மருதூர் குறிச்சியை சேர்ந்த களரி ஆசான் ஜஸ்டின். புதிய தென்றலுக்காக களரி ஆசான் ஜஸ்டின் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தோம் அப்போது அவர் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் களரி கலைகளை எப்போது கொண்டீர்கள் ? நான் எனது 12 […]
Read More