- By Magazine
- |
– கை. செல்லத்தங்கம் சாயங்காலம் ஆறு மணியிருக்கும் தெருவில் பேச்சரவம் கேட்டது. எட்டிப்பார்த்தேன். என் பெரிய மாமனார் பையன்தான். என்னத்தான் கால்வலி என்று அக்கா சொன்னாங்களே என்றேன். ஆமாமே ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலே மருந்து வாங்கினேன் என்றார். எத்தனை மருந்து பார்த்தும் கால்வலி குறையல்ல. இப்போ கசாயம் போட்டுக் குடிச்சி எண்ணெய் போட்டு ஒத்தடம் கொடுக்கின்றேன் என்றார். கொஞ்சம் காலுக்கு ரெஸ்ட் கொடுங்க அத்தான். ரொம்ப நடக்காதீங்க என்றேன். டாக்டரும் அதை தான் சொன்னார். பதினொன்றாம் வகுப்பு படித்தவுடன் […]
Read More