- By Magazine
- |
பிறரை வென்று வாழ்வதற்காய்ப் பித்தலாட்டம் செய்வதுவும் உறவை எல்லாம் மிதிப்பதுவும் உண்மை தன்னை மறைப்பதுவும் திறமையாக ஏய்ப்பதுவும் திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும் புறமே கூறி நடப்பதுவும் புகழைத் தருமென்(று) எண்ணாதே! அறமே இல்லாச் செய்கைகளால் ஆதிநாளில் கிடைப்பதெலாம் இறவாப் புகழென்றாகாதே; ஈசல் வாழ்வே அதற்குண்டு: மறந்தும் கேடு செய்யாமல் மனிதநேயத் தொண்டுடனே சிறந்த செயலைச் செய்வோர்க்கே சீரும் பேரும் நிலைத்திருக்கும்! நிறமும் இனமும் மதமுமெலாம் […]
Read More