- By Magazine
- |
கிருஷ்ணகோபால் பிரசர் மாமியை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தாள். பிரசர் மாமி என் மனைவியின் தூரத்து உறவினள். மனைவிக்கு மாமி முறை வரும், பிரசர் மாமியை நான் ‘சித்தி’ என அழைக்க வேண்டும். ஆனால் எனக்கு என்னவோ அவளைப் பற்றி பேச்சு வருந்தோறும் என் மனைவியிடம் பிரசர் மாமி என்றேச் சொல்லி வந்தேன். அதனால் அவள் சங்கடப்படவோ மனம் ஒவ்வாமை எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் பார்த்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. […]
Read More