- By Magazine
- |
– பொன்.குமார் பிரிய சகோதரனுக்கு ஒரு பிரியா விடை சாவதெல்லாம் மனிதர்களே- நான் சாகாத பெருங்கவிஞன் நான் எழுதாமல் போனால் இன்றே இறந்திடுவேன் இது உண்மை – கவிஞர் பாரதி வசந்தன் வணக்கம் சார். ஒரு நிமிசம் பேசலாங்களா என்றுதான் அலைபேசியில் பேச்சைத் தொடங்குவார் எழுத்தாளர் பாரதி வசந்தன். குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவார். நான் அய்யா என்றுதான் அழைப்பேன். இடையிடையே சகோதரா என்பார். எழுத்தாளர் பாரதி வசந்தனை […]
Read More