கோபக் கடலில் பாசத்தீவு
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் உப்பட்டி, பந்தலூர், நீலகிரி – 643 241. அன்புக்குரிய நண்பன் மகிழனுக்கு, நெஞ்சம் நெருடலுடன் இந்த மடலை எழுதுகிறேன். என்னவோ தெரியலடா வீட்டில் நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது. அப்பாவின் கண்டிப்பு அதிகமாகிட்டே போகுது எதற்கும், கோபம்..கோபம்… கோபம்.. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. பேசாமல் தனியாக போய்விடலாமா என்ற எண்ணம் கூட தோன்றுகிறது. என் மனக் கவலையை உன்னிடம் சொல்ல தோன்றியது. வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்திப்போம். இப்படிக்கு […]
Read More