- By Magazine
- |
– குமரி எழிலன் மாலை மயங்கும் நேரம்…. கடையின் வாசல் விளக்கை எரியவிட பொத்தானைஅழுத்தினார் மெடிக்கல் நம்பி… விளக்கு வெளிச்சமில்லை…. “மின்வெட்டுப் போலிருக்கிறது…. பூசைப்பட விளக்கு எரிகிறதே…அது மின்சேமிப்பானிலுள்ள (வீஸீஸ்மீக்ஷீtஷீக்ஷீ) மின்சார மோ…. இல்லையே… மின்சேமிப்பானுடன் பூசைப்பட விளக்குக்குத் தொடர்பில்லையே ….” தனக்குள் பேசிக்கொண்டே வாசலில் மேலே பார்த்தார்… பல்பைக் காணவில்லை… எதிர்த்த பலசரக்குக் கடை, தங்கண்ணன், “தம்பியோ என்னத்தத் தேடுக…. கரண்ட காணல்லியா…?” என கிண்டலுடன் விசாரித்தார். “இல்லண்ணே கரண்டுல்லாம் இருக்கு பல்பத்தான்…காணல்ல…”என்றார் மெடிக்கல்க்காரர். “உங்க […]
Read More