- By Magazine
- |
கே.பி.பத்மநாபன் கம்பனது காவியம் தான் காசினியில் மாந்தக் கற்பனையின் கோட்டைக்குத் தூணாகிடும் காண் அம்பலத்தில் கற்புத்தீ ஆர்த்தெழுந்த காதை அளித்திட்ட இளங்கோவின் சிலம்பும் நற்றூண்தான் நம்பலமாம் நன்னெறியின் வாழ்வியலை ஈந்த நன்மறையாம் வள்ளுவரின் வள்ளுவமும் தூண்தான் உம்பரும்தாம் போற்றுமுயர் துறவுரைத்த நூலாம் உயர்வுமணி மேகலையோ ஞானமிகு தூண்தான்! அம்புவியில் மழலையென அவதரித்த நாளாய் அறிவூட்டும் நூல்களெலாம் அறந்தாங்கும் தூண்கள் செம்புலப்பெய் நீரெனவே சேர்த்தே நாம் அணைத்தால் சிந்தனையின் கோட்டையெலாம் […]
Read More