- By Magazine
- |
– கே.பி.பத்மநாபன் நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின் நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ; கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக் காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்; நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு நிச்சயமாய் வனவளத்தைக் காத்தல் வேண்டும்; சேர்ந்திந்த முவ்வளமும் சிறந்திட்டால் தான் செகத்தினிலே உயிர்த்துடிப்பை காண்போம், தின்னம்! ஊர்வெளியில் வீணாகும் நீரை எல்லாம் ஊருணியில் சேமித்தால் இயற்கை அன்னை மார்பினிலே சுரந்திடுமே உயிர்நீர் என்றும்; மண்செழிக்கும் மழைநீரை ஏரி தன்னில் சேர்த்திட்டால் […]
Read More