• By Magazine
  • |
– ஓஷோ நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. ஏனெனில் நீங்கள் முற்றிலும் நற்குணம் உடையவராக இருப்பின் உங்களுக்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் நற்குணம் உடையவராக இருப்பின் அங்கு ஆசை இல்லை. அங்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் முற்றிலும் சரியாக இருக்கின்றீர்கள். முற்றிலும் சரியாக இருப்பது எங்கும் நகர்வதில்லை. அரைகுறையானது தான் நகர்கிறது. அரைகுறையானது தான் எதையாவது உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஒரு முற்றிலும் சரியான ஓவியன் ஓவியம் தீட்டுவதில்லை. ஒரு முற்றிலும் சரியான இசைக்கலைஞன் அவனுடைய […]
Read More