- By Magazine
- |
– க. இராசன் பிரசாத் செயற்கை மேல் மோகம் கொண்டு இயற்கைதனை அழித்ததனால் தயக்கந்தான் எதுவுமின்றி இயற்கைதான் வெகுண்டெழுந்து தண்டனைதான் தந்ததன்றோ- முன்பு கண்டறியாத நோய்வடிவில் கண்ணறியாக் கிருமியாலே- மக்கள் எண்ணற்றோர் மாண்டனரே சீனாவில் உருவாகிச் சிலகாலம் வளர்ந்ததுவே தானாக இடம்மாறித் தரணியெலாம் சென்றதுவே ஏனென்று கேட்குமுன்னே எட்டடிதான் பாய்ந்ததுவே வானமே எல்லையென்று வலம் வந்து வருத்தியதே கொரோனா என்றதுமே குலைநடுங்கச் செய்ததுவே வராதீர் அருகினிலே என்றுரைக்க வைத்ததுவே ஒரேயொரு உறவானாலும் தூரநிற்கச் செய்ததுவே துரோகிகள் பலபேர்க்குத் […]
Read More