- By Magazine
- |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் வாழ்வில் நமக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் தூக்கமும் அவசியம். இரவு நன்கு தூங்கினால் தான் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் நன்கு வேலை செய்யும். தூக்கம் ஒரு இரவு இல்லை என்றால் உடல் நலம் கெட்டு விடும். இரவில் நன்கு தூங்கும் போது தான் மூளையின் செல்கள் ஒழுங்காகவும், பாதிப்புகள் இல்லாமல் இருக்கும். ஆழ்ந்த தூக்கம் சுமார் 8 மணி நேரம் இருந்தால் சிறுநீரகம், இதயம் சம்பந்தமான நோய்கள், நரம்புத்தளர்ச்சி, […]
Read More