திரையின் திணைக்கோட்பாடும்  பிரதி அழகியலும்
  • By Magazine
  • |
பாரதிராஜா – பாக்கியராஜ் காலத்தின் நதிக்கரையில் இரு பெரும் அழகியல் துருவங்கள் – இரா. அரிகரசுதன் கலையின் ஆகச்சிறந்த நோக்கம் என்பது எதார்த்தத்தை நகலெடுப்பது அல்ல; மாறாக, எதார்த்தத்தின் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழியே உலகளாவிய மானுடப் பிரக்ஞையாக மாற்றுவதுதான். இத்தகையதொரு அழகியல் புரட்சியைத் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய இரு பெரும் கலை ஆளுமைகள்-இயக்கத்தின் இமயம் பாரதிராஜா மற்றும் திரை மொழியின் தனித்துவக் குறியீடு கே. பாக்கியராஜ். இவர்கள் வெறும் வணிகத் திரைப்பட இயக்குனர்கள் அல்லர்; […]
Read More