- By Magazine
- |
காவல்துறை அதிகாரியிடம் பரிசு பெற்றேன் எனது தற்காப்பு கலை நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத சம்பவம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த திரு. ஹாரிஸ் ஆசான் புதிய தென்றலுக்காக குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு , பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது நமது கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் … தாங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டது எப்படி? எனது பெயர் ஹாரிஸ் ஆகும். […]
Read More