- By Magazine
- |
– குமரி எழிலன் …….நல்லா சமைக்கணும் செவப்பா இருக்கணும் … தரகர் தங்க சாமியிடம், தன் மகனுக்கு, பெண் பார்க்கச் சொன்ன, பாக்கியத்தம்மாள் விளக்கிக் கொண்டிருந்தாள் …. ஒரே வாரத்தில …. கொண்டாந்து ஏறக்கிருவோம் …. என்றார் தரகர் தங்கு என்ன எறக்கிருவொம், கிறுக்க்கிருவோ முங்கறீங்களே….. நா என்ன அண்டாகுண்டா வா கேட்டேன்… பொண்ணு தானுங்க கேட்டேன் சரீங்கம்மா….. நல்லா சமைக்கனும், செவப்பா இருக்கணும் … அவ்வளவு தானா ஏற்பாடு பண்ணிடுவோம். சாவியைப் போட்டு. தனது […]
Read More