- By Magazine
- |
– காளீஸ்வர் நீங்கள் இணையத்தில் ஒரு தாவரத்தின் புகைப்படத்தை தேடும் போது நூற்றுக்கணக்கான முடிவுகள் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால் அந்த அனைத்து புகைப்படங்களையும் உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கோ, புத்தகங்களுக்கோ, அவ்வளவு ஏன் பள்ளிக்கூட செயல்பாடுகளுக்கு கூட நேரடியாக பயன்படுத்த முடியாது. இத்தகைய புகைப்படங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களால் அல்லது நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டவை. ஆனால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் விக்கிப்பீடியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் […]
Read More