- By Magazine
- |
(மின்னணுக்கழிவுகள் முதல் மறுசுழற்சிப் பொருளாதாரம் வரை…) – அ.இராமதாஸ் “நேற்று நாம் பூமியைத் தோண்டித் தங்கத்தை எடுத்தோம்; நாளை நாம் குப்பையைத் தோண்டித்தான் வளங்களை எடுக்க வேண்டியிருக்கலாம்!” காலை வீட்டின் வாசலில் தூக்கி எறியப்படும் பால் பாக்கெட்டில் தொடங்கி, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும் செல்பேசி வரை நவீன மனிதனின் வாழ்க்கை ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது குப்பை! ஒரு காலத்தில் வீட்டுக் குப்பை என்றால் உணவுக் கழிவு, காய்கறித் தோல், காகிதம் போன்றவைதான். இன்று அதனுடன் […]
Read More