- By Magazine
- |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர். தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க் காலில் மட்டும் இனப் படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப் படுகொலை. 1998, 1999 ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதை குழி உலகத்துக்குத் தெரிந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2001-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் […]
Read More