• By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின்                 உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்                 அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை                 எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்; வயதான காலத்தில் வாட்டமின்றி                 வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.! சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்                 சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்; புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்                 போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்; இயன்றவரை தாய்மொழியில் […]
Read More