- By Magazine
- |
ஒரு விடுமுறை நாள். மதனை சுதன் விருந்துக்கு கூப்பிட்டிருந்தான். பூவரச மரமும், புன்னை மரமும் நின்றிருந்த சுதனின் வீட்டிற்கு வந்த மதனை வரவேற்று உபசரித்தார்கள் சுதனின் அம்மா. சுதனின் அம்மாவை மதனும் அம்மா என்றே அழைப்பான். மதனின் அம்மாவை சுதனும் அம்மா என்றே அழைப்பான். மத்தியானச் சாப்பாட்டிற்கு நல்ல சாளை மீன் அவியல், சூரத்துண்டு பொரியல், மஞ்சத் தண்ணீ மீன்குழம்பு என வித விதமா பரிமாறி வயிறு நிறைய உண்ண வச்சாங்க அம்மா. சாப்பிட்டப் பிறகு, அதற்கு […]
Read More