கைபேசியின் கதறல்
  • By Magazine
  • |
– இராஜாராம் அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் (ஸ்காட்லாந்து) என்பவரால் 1874-ல் தொலைபேசியாக தோன்றினேன். 19.11.1881-ல் சென்னையில்  முதன்முதலில் 17 பேர் வீடுகளில் குடியேறினேன். 1910 வரை அவ்வளவாக எனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பின்பு படிப்படியாக வசதியானவர்கள் வீடுகளில் எல்லாம் எனக்கு இடம் தரத் தொடங்கினார்கள். அப்போது என்னை ஒரு அதிசய பொருளாகவே பார்த்தனர். வெளியூரில் வசிக்கும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அளவோடு பேசித் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். நான் இல்லாத அண்டை வீட்டாருக்கு அவசரத் தேவைக்கு பேசிட உதவினர். […]
Read More