கவிக்கொண்டல் செங்குட்டுவன்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் 1957-ஆம் ஆண்டு, சென்னைக் கடற்கரையில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தினை நடத்தியது தி.மு.க. அண்ணா அந்தக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையைத் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார், கட்சி ஏடான ‘நம்நாடு” பத்திரிகையாளர். அதற்கு முன்பான கூட்டங்கள் வரை கையால் குறிப்பு எடுத்தவர், அந்தக் கூட்டத்துக்கு அப்போது தான் அறிமுகமாகி இருந்த ‘ டேப் ரெக்கார்டர்” பதிவுக் கருவியைப் பயன்படுத்தினார். ஆனால், அண்ணாவின் பேச்சு பதிவாகவில்லை. கூட்டம் முடிந்து, அடுத்த நாள் […]
Read More