கல்விக்கண்
  • By Magazine
  • |
பத்மநாபன் அறியாமை இமையிங்கே அடைந்திருந்தால்      அவனியிலே அனைவருக்கும் குருட்டுப் பார்வை அறியாமை புரைவிழியின் படலம் தன்னை      அடைத்திருந்தால் அனைவருக்கும் மங்கும் பார்வை அறியாமை எனும் நீண்ட துயிலைக் கொண்டால்      அவனியதன் அசைவினையே அறிதல் ஏது? அறியாமை எனும் போலித் தவமிருந்தால்      ஆன்மாவின் துடிப்பறிதல் என்ப தேது? அறியாமை எனுமிருட்டு அடர்வனத்துள்      அடிவைத்து நடப்போர்கள் வாழ்வுப் பாதை நெறியேதும் தெரியாமல் தத்தளித்தே      நெடுமாழப் புதைக்குழிக்குள் வீழ்ந்தே மாய்வர் அறியாமை இமைதிறந்து […]
Read More