- By Magazine
- |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் தற்காலத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே போன்று கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படக் கூடிய என்னும் (Fatty Liver) நோயும் பலருக்கு காணப்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது நமது ஆரோக்கியத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆரம்பக்கட்டத்தில் இந்த நோயை குணப்படுத்துவதும் எளிது. ஆனால் இது தீவிரமடையும் போது தான் நாம் மருத்துவரை சந்திக்கிறோம். சில சமயங்களில் […]
Read More