- By Magazine
- |
– கிருஷ்ணகோபால் “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா நல்லது கெட்டது என்னான்னுத் தெரியும்…” அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் சொன்னான். “எனக்கு வெளியுலகம் தெரியாதுங்கிறது உண்மதான். வெளியுலகம் தெரிஞ்சி ஒரு வேலையும் இருந்திச்சுனா கல்யாணம் கெட்டிட்ட ஒரு மாசத்திலேயே நீயும் வேண்டாம் உறவும் வேண்டாம்ணு போயிருப்பேன்.. எங்க அம்மா நோய்பிடிச்சவங்க மிளகு அரைக்க முடியாதுனு படிப்ப பாதியில அவள் சிவப்பு நிறத்தில் கட்டியிருந்த பூப்போட்ட புடவையை விலக்கி வெள்ளை […]
Read More