- By Magazine
- |
நா.சுயம்பு நீ……. கங்கையைப் போல் புனிதமானவன் காவிரியைப் போல் எழுச்சியானவன் இருந்தும் வைகையைப் போல் எளிமையானவன்! நீ……….. ஜனநாயக இமயத்தில் பூத்த சோஷலிச மலர் சர்வ வல்லமையும் பெற்ற கிங் மேக்கர் இருந்தும் சலனமற்ற ஆறாய் கடந்தவன்! நீ……… கலை மகளின் அவதாரமாய் வந்தவன் மலை மகளின் மன உறுதியை பெற்றவன் இருந்தும் “காமாட்சி” என்றே அழைக்கப் பட்டவன்! நீ…….. சுதந்திர மங்கை மேல் கொண்ட தீராக் காதலால் எந்த சுந்தரியையும் ஏறெடுத்து பார்க்காத சுந்தரன்! நீ…. […]
Read More