- By Magazine
- |
வீடுகளில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு ஆகும். ஆனால் எப்சம் உப்பு என்பது எப்சம் உப்பு மெக்னீசியம் மற்றும் சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே உப்பு எனப்படுகிறது. இந்த உப்பு மருந்துக் கடைகளில் தான் கிடைக்கும். மசாலாக் கடைகளில் கிடைக்காது. இது மெக்னீசியம் குறைபாட்டினை நீக்கும் தன்மை வாய்ந்தது. இது வலிகள், காயங்கள், தசைவலிகள், வீக்கங்கள், சோர்வு, பல்வேறு சரும பிரச்சனைகளை சரிச் செய்ய உதவும். பல்வேறு […]
Read More