உலகம் தழுவிய ஏறுதழுவல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு பெறுகின்றன. மக்களுக்கான பொங்கல் முதல் நாளென்றால், மாட்டுப் பொங்கலுக்கான இரண்டாம் நாளில் மாடுகளுக்கு பொட்டிட்டும், பூமாலை போட்டும், பொங்கல் சோறு ஊட்டியும் மகிழ்கிறோம். இந்தியப் பெருநிலத்தின் வேறெந்த மாநிலத்திலும் இது நிகழ்வதாகத் தெரியவில்லை. எனவே இந்த வீர விளையாட்டு தமிழகத்துக்கே உரியது ஆகும். தொழுவத்தில் அடைக்கப் பெற்றுள்ள மாடுகளை […]
Read More